மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரிகள் சார்பில் பிரச்சாரப் பயணம் தமி ழகம் முழுவதும் நடைபெற்று வரு கிறது.
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து இடதுசாரிகள் சார்பில் பிரச்சாரப் பயணம் தமி ழகம் முழுவதும் நடைபெற்று வரு கிறது.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தி யக் கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சி கள் சார்பில் அக்.13, 14 ஆகிய தேதி களில், தஞ்சை மாவட்டம் முழுவதும் 100 மையங்களில் பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு, அதன்படி ஞாயிற்றுக்கிழமை பிரச்சார இயக்கம் தொடங்கி நடைபெற்றது.